வியர்வையில் வரும் துர்நாற்றத்தை துரத்துவதற்கு சிறந்த தீர்வு இதோ..!

Loading… பொதுவாகவே அனைவருக்கும் வியர்வை நாற்றம் என்பது ஒரு தொல்லையாகவே இருக்கும். வெயில் காலம் வந்துவிட்டாலே பலரும் பயப்படும் விஷயம் வியர்வைதான். நம்மில் பலர் சுத்தமாகத்தான் குளிக்கிறேன். ஆனால் ஏன் இப்படி துர்நாற்றம் வீசுகிறது என்று கவலைப்படுபடுவார்கள். Loading… நறுமணமிக்க சவர்க்காரம் போட்டு குளித்தால் மட்டும் வியர்வை நாற்றமானது நீங்குவது இல்லை. இயற்கையான முறையில் ஒரு சில முயற்சிகளை எடுப்பதும் நல்லது. வியர்வையில் கொழுப்பு, புரதங்களுடன் பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. அதிக அளவிலான சுகாதாரப் … Continue reading வியர்வையில் வரும் துர்நாற்றத்தை துரத்துவதற்கு சிறந்த தீர்வு இதோ..!